• Lanka Money Transfer - Main Visual

லங்கா மனி ட்ரான்ஸ்பர் (Lanka Money Transfer)

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்

பணம் அனுப்புதல் தற்போது LMT மூலம் இலகுவாகவும் விரைவாகவும் ஆக்கப்பட்டுள்ளது. பணம் அனுப்பியதுதான் தாமதம், அது பெறுநரின் கையில்.

பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் வரவிடப்படுவதால், படிவங்களை நிரப்பும் சிரமமின்றி பணத்தினை எடுப்பது இலகுவாகவும் வசதியாகவும் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் நாடுபூராகவுள்ள 1800 க்கு மேற்பட்ட ATM களில் பயனாளிகளுடைய வீசா வரவு அட்டையினை பாவித்து பணத்தை எடுக்கும் அல்லது ஆயிரக்கணக்கான வணிகர்களிடம் நிதியினை செலவிடும் வசதியுள்ளதால், அவர்கள் பணத்தினை எடுப்பதற்கு வங்கிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க தேவையில்லை.

வழங்கப்படும் சலுகைகள்

வழங்கப்படும் சலுகைகள்
  • பயனாளியின் வங்கிக் கணக்குக்கு பணம் உடணடியாக அனுப்பப்படுகின்றது.
  • 32 அமானா வங்கிக் கிளைகள் மற்றும் நாடுபூராகவுள்ள 1800+ ATM களின்  24X7 நேர வசதியூடாக நிதியினை அனுகும் வசதி
  • வணிக மையங்களில கொள்வனவுக்காக நிதியினை நேரடியாக பாவியுங்கள் (கடைப்பயனங்கள், உணவுன்னல் போன்ற)
  • குறிப்பிட்ட வெளிநாட்டு நாணயங்களில் நேரடியாக பணம் அனுப்பும் வசதி
  • பணம் வந்தடைந்ததும் பயனாளிக்கு குறுஞ்செய்தி விழிப்பு அனுப்பப்படும்.

பங்காளர் நாணயமாற்று இல்லங்கள்

பங்காளர் நாணயமாற்று இல்லங்கள்
  • Al Ansari Exchange
  • Lulu Exchange
  • Asia Express Exchange
  • Islamic Exchange
  • City Exchange
  • Al Zaman Exchange

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் - 011 7 756 756 அல்லது அருகிலுள்ள கிளையை நாடுங்கள்.

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo