மாலைதீவிலுள்ள மாலைதீவுகள் இஸ்லாமிய வங்கியானது தற்போது இலங்கையிலுள்ள அமானா வங்கியூடாக இலங்கைக்கு நிதிப்பரிமாற்றம் சேவைகளை வழங்குகின்றது. இச்சேவையானது மாலைதீவுகள் இஸ்லாமிய வங்கியின் கேந்திரமுக்கியத்துவமிக்க 6 கிளைகளின் வலைப்பின்னலூடாக வழங்கப்படுகின்றது.
மாலத்தீவில் காணப்படும் கிளைகள்
For more details
Male, Maldives
Tel : +960 3011184
Tel : +960 3325555