• Ria Money Transfer - Main Visual

ரியா பண பரிமாற்ற சேவை (Ria Money Transfer)

உலகில் எங்கிருந்தும்  ரியா பண பரிமாற்ற சேவை மூலம் நம்பகத்தன்மை, வேகம் மற்றும் சௌகரியமாக அனுப்பும் பணத்தை அமானா வங்கி கவுண்டர்களில் பெற்றுக்கொள்ளுங்கள். பணத்தை பெற்றுக்கொள்ள வங்கி கணக்கொன்று அவசியமில்லை.

பணம் அனுப்பும் போது பணத்தை பெற்றுக்கொள்ளும் நிலையமாக "அமானா வங்கி" யை  பேரிடுங்கள்.

அளையுங்கள் 0117756756 அல்லது அறிகுலுள்ள கிளையை நாடுங்கள்.

விண்ணப்பியுங்கள்
Financing Calculator
Chat on WhatsApp
govpay
logo