• Amãna Bank PLC Mobile Banking - Main Visual

    எப்போதும், எங்கு சென்றாலும், உங்கள் வங்கியை உங்களுடன் கொண்டு செல்லுங்கள்!

அமானா வங்கி ஒன்லயின் வங்கிச் சேவை

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்
Your Bank is now where you are!  With Amãna Bank Mobile Banking, we offer you the convenience of performing a host of banking transactions and access other services securely from the comfort of your home, office or wherever you are.

  • Self-registration for ebanking
  • Access to any of your deposit accounts and advances
  • Internal and external fund transfers including beneficiary creation
  • Bill payments
  • Open new accounts
  • Enable standing orders
  • Share or download transaction confirmations
  • Highest standards in eBanking security including biometric login and OTP validation

GETTING STARTED

GETTING STARTED
  • உங்களின் எந்தவொரு வைப்பு மற்றும் முற்பண கணக்குகளை ஒன்லைனில் அணுகும் வசதி
  • கணக்கு தகவல்களை பார்வையிடல் (மீதிகள் மற்றும் கடந்த கால கொடுக்கல் வாங்கல்கள்)
  • நிலையான கட்டளைகளை செயற்படுத்திக் கொள்ளல்
  • சொந்த கணக்குகளுக்குள் பணப் பரிமாற்றங்கள்
  • ஏற்கனவே அறிவித்து உள்ளடக்கிய அமானா வங்கியின் கணக்குகளுக்கு பணப் பரிமாற்றங்கள்
  • மற்றும் மேலும் பல அம்சங்கள் உள்ளடக்கப்படும்

இரட்டை உறுதிப்படுத்தலுடனான, e-வங்கிச் சேவை பாதுகாப்பு தொடர்பில் உயர் மட்ட பாதுகாப்பு அம்சங்களை அமானா வங்கி பின்பற்றுகின்றது. எனவே, உங்கள் கொடுக்கல் வாங்கல்களை உச்ச பாதுகாப்புடன் முன்னெடுப்பதை உறுதி செய்கின்றது.

Apple App Store மற்றும் Google Play Store இலிருந்து மொபைல் பாங்கிங் App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள். App இனுள் login செய்வதற்கு முன்கூட்டி பதிவு செய்து கொண்டிருக்க வேண்டும்.

  

அமானா வங்கி மொபைல் வங்கிச்சேவைக்கு பதிவு செய்து கொள்ள, விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து, அருகிலுள்ள கிளையில் ஒப்படைக்கவும்.

குறிப்பு: இணைய வங்கிச் சேவைக்கு தம்மை பதிவுசெய்துள்ள சகல வாடிக்கையாளர்களுக்கும் மொபைல் வங்கிச் சேவை சுயமாக செயற்படுத்தப்பட்டிருக்கும்.

பிரத்தியேக கொள்கை அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்தவும்.

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo