• Amãna Bank PLC Promotions Detail - Main Visual

நீங்கள் பலரின் கனவுகளை நனவாக்குவதற்கு அவர்களை வழிநடத்தியுள்ளீர்கள்..
தற்போது உங்கள் கனவை நனவாக்க நாம் உங்களுக்கு உதவுகின்றோம்!

SAF Offer

அரசாங்க ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், பிள்ளைகள் மற்றும் இளைஞர்களை வழிநடத்தி நற்பிரஜைகளாக உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பு வழங்குகின்றனர். உங்களின் வாழக்கை முறைக்கமைய நிதிசார் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு நாம் உதவிகளை வழங்க தயாராகவுள்ளோம்.

வாகனம் வாங்க, வீடு கட்டிக்கொள்ள/மறுசீரமைக்க, உயர் கல்வியைத் தொடர, கல்விச் சாதனங்களை/வீட்டுப் பாவனைப் பொருட்களை கொள்வனவு செய்ய மற்றும் பல வசதிகளை அமானா வங்கி சிறு சொத்து நிதி வழங்கல் சலுகையினூடாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

  • 3 மில்லியன் வரை நிதி வழங்கல்
  • 3 வருடங்கள் வரை மீளச் செலுத்தும் காலம் 
  • உத்தரவாதமளிப்போர் அவசியமில்லை
  • ஈட்டுறுதி அவசியமில்லை

அழையுங்கள் 011 7 756 756 அல்லது அருகிலுள்ள கிளைக்கு விஜயம் செய்யுங்கள்

*பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்படும்

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo