• Introducing Amana Bank to your family and friends

நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வெகுமதிகளை வெல்லுங்கள்!

அமானா வங்கியுடன் வளர்ச்சியடைவதுடன், சேமியுங்கள்

இந்த சர்வதேச நட்புறவு தினத்தன்று, tஉங்கள் சேமிப்பை மேம்படுத்திக் கொள்வதற்கான படிமுறை ஒன்றை முன்னெடுங்கள் – தனியாக அல்லாமல், ஒன்றிணைந்து..

வெளிநாடுகளிலுள்ள உங்களின் குடும்பம் மற்றும் நண்பர்களை அமானா வங்கியின்Digital Onboarding platform இல் அறிமுகம் செய்து, பெறுமதியான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்!

4 3 2 1

போட்டி முன்னெடுக்கப்படும் காலம்

31 ஜுலை முதல் 31 ஆகஸ்ட் 2025

எவ்வாறு பங்கேற்பது

  1. இலங்கையிலுள்ள அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தநண்பர் அல்லது குடும்ப அங்கத்தவர் ஒருவரை எமது Digital Onboarding Portalஊடாக அமானா வங்கி கணக்கொன்றை ஆரம்பிக்குமாறு அறிமுகம் செய்வது
    Digital onboarding பற்றிய படிமுறைகளை இங்கே பார்வையிடவும் : https://www.amanabank.lk/pdf/onboarding-steps.pdf
  2. கீழே தரப்பட்டுள்ள அறிமுகம் செய்யும் படிவத்தை பின்வரும் தகவல்களுடன் பூர்த்தி செய்யவும் – இங்கே க்ளிக் செய்யவும்
    • உங்கள் தகவல்கள்
    • உங்கள் நண்பரின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம்
  3. இந்தப் பதிவு ஜுலை 31 முதல் ஆகஸ்ட் 31 இடையே முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யவும்

பெறுமதி வாய்ந்த வெகுமதிகள் காத்திருக்கின்றன!

அதிர்ஷ்டசாலி தெரிவினூடாக வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர்!

பிரதான வெகுமதிகள் (5 வெற்றியாளர்கள்)

  • 2 Splash Bay Water Park டிக்கட்கள் அல்லது
  • 2 x Rs. 5,000 Cargills வவுச்சர்கள்
    *(வாடிக்கையாளர்கள் தமக்கு வேண்டிய பரிசை தெரிவு செய்து கொள்ள முடியும்)

போனஸ் பரிசுகள் (10 வெற்றியாளர்கள்)

  • பிரத்தியேகமான அமானா வங்கி Merchandise களை வெல்லுங்கள்
    (notebooks, bottles, mugs, அல்லது flasks போன்றன)

உதவி அவசியமா?

  • எமது சமூக வலைத்தள Messenger ஊடாக அல்லது  0117 756 756ஊடாக தொடர்பு கொள்ளுங்கள்

நியதிகள் மற்றும் நிபந்தனைகள் பார்வையிட

Exclusive benefits for hajj 2025 pilgrims

அறிமுகப்படுத்துபவரின் தகவல்கள்

நான் அறிமுகம் செய்ய விரும்புவது

We have received your submission and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo