• Stay Safe and Go Digital

எங்கள் டிஜிட்டல் வங்கி சேனல்கள் மூலமாக பாதுகாப்பாக உங்கள் வங்கி பரிவர்த்தனையை மேற்கொள்ளுங்கள்

  • இணையத்தள மற்றும் மொபைல் வங்கிச் சேவை

    அமானா வங்கி இணைய வங்கிச் சேவையினூடாக, உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்திலிருந்தவாறே சௌகரியமாக பெருமளவு வங்கிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியும்.

      • உங்களின் எந்தவொரு வைப்பு மற்றும் முற்பண கணக்குகளையும் ஒன்லைனில் அணுகும் வசதி
      • கணக்கு அறிக்கைகளை பார்வையிடல் மற்றும் பிரதி எடுத்தல் (Excel மற்றும் PDF export தெரிவுகளுடன்)
      • நிலையான கட்டளை கொடுக்கல் வாங்கல்களை செயற்படுத்திக் கொள்ளல்
      • உடனுக்குடன் வங்கி – வங்கி இடையிலான பணப் பரிமாற்றம்
      • அமானா வங்கியினுள் எந்தவொரு கணக்குக்கும் பணப் பரிமாற்றம் 
      • உதவி மற்றும் பிற பதிவுகளுக்கு வங்கியைத் தொடர்பு கொள்ளுங்கள்
    • இணைய வங்கிச் சேவைக்கு பதிவு செய்து கொள்ள இங்கே அழுத்தவும்
    • உங்கள் இணைய வங்கி கணக்கை இன்னும் செயல்படுத்தவில்லையா? உதவிக்கு எங்களை 011 7 756 756 என்ற எண்ணில் அழைக்கவும்.
    • இணைய வங்கிக்கான பதிவு படிவம்
    • எங்கள் மொபைல் வங்கி பயன்பாட்டைப் பெறுங்கள்
      • Play Store
      • Play Store
  • Lankapay இணைக்கப்பட்ட ATM இயங்திரங்கள் மூலம் பண மீளப் பெறும் வசதி

    • Lankapayவுடன் இணைக்கப்பட்டுள்ள 4,500 க்கும் மேற்பட்ட ATM  இயங்திரங்கள் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து ATMகளிலிருந்து  பணத்தை திரும்பப் பெறமுடியும் 
  • PAY & GO வைப்பு முனைகள் ஊடாக வைப்பினைகாக வசதி

  • SMS தகவல்கள் மற்றும் இலத்திரனியல் வங்கிக் கூற்று

    • உங்கள் கணக்கு பரிவர்த்தனைகளை வசதியாக கண்காணிக்க எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்கள் மற்றும் மின்-அறிக்கைகளுக்கு பதிவு செய்யுங்கள்.
    • Tமின் அறிக்கைகளுக்கு பதிவு செய்யஇங்கே அழுத்தவும்
    • பதிவு செய்ய 011 7 756 756 ஐ அழைக்கவும் அல்லது இணைய வங்கி வழியாக எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும்
விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo