உங்களுக்கு வெஸ்டர்ன் யூனியன் ஊடாக அனுப்பப்படும் வெளிநாட்டு பண அனுப்புகைகளை, கிளைக்கு விஜயம் செய்யாமல் உங்களின் அமானா வங்கிக் கணக்கில் நேரடியாக பெற்றுக் கொள்ள முடியும்.
பணத்தைப் பெறுவோர் பின்வரும் கட்டமைப்புகளினூடாக தமது கணக்குகளில் பணத்தை வரவு வைக்கப்படுவதை கோர முடியும்
வங்கியின் வாடிக்கையாளர்கள் பண அனுப்பல் நிலையத்துடன் 0761 828 731 ஊடாக தொடர்பு கொண்டு அல்லது missed call ஒன்றை மேற்கொள்ளலாம்.
அனுப்பல் நிலையம் வாடிக்கையாளரின் கணக்கு தகவல்களை உறுதி செய்வதற்காக தொடர்புகளை மேற்கொள்ளும்.
Customer to provide the following details of the Western Union Transaction to the Remittance centre.
a) MTCN இலக்கம் :
b) அனுப்புபவரின் பெயர் :
c) அனுப்புபவரின் நாடு :
d) பெறுபவரின் பெயர் :
e) எதிர்பார்க்கப்படும் தொகை ரூபாயில்:
f) பெறுநரின் கணக்கு இலக்கம் :
g) பெறுநரின் மின்னஞ்சல் முகவரி :
இணைய வங்கிச் சேவை கட்டமைப்பு
'Messages' பக்கத்துக்கு சென்று 'New Message' ஐ தெரிவு செய்யவும்.


மொபைல் வங்கிச்சேவை app
Main menu ஊடாக Inbox க்கு சென்று Plus icon ஐ க்ளிக் செய்து புதிய தகவலை டைப் செய்யவும்.


பின்வரும் தகவல்களை டைப் செய்து Send ஐ க்ளிக் செய்யவும்.
*தயவுசெய்து கவனிக்கவும் - தற்போதைக்கு நீங்கள் பின்வரும் தகவல்களை ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்ப முடியும்.
Message type : Request approval
Subject: : Western Union Remittance
Message :
h). MTCN Number :
i). Sender’s Name :
j). Sender’s Country :
k). Recipient’s Name :
l). Expected Amount in LKR :
m). Recipient account to be credited :
n). Recipient e mail address