• WHY are people moving their life savings to Amãna Bank ?

ஏன் அமானா வங்கியை தெரிவு செய்ய வேண்டும்?

  • மக்களுக்கு நட்பான வங்கிச் வெயவ

    • வாடிக்யகைாளர்களின் கடின உயைப்பிலிருந்து நாம் இலாபமீட்டுவதில்யல – வட்டி இல்யல, காலம் ொழ்த்திை தகாடுப்பனவு கட்டணங்கள் இல்யல அல்லது ெண்டங்கள் அறவிடுவது இல்யல.
    • நிதிொர் தவற்றிகரமான தெைற்பாடுகயள வபான்று, வநர்யமத் ென்யமக்கு முக்கிைத்துவமளித்து, தபாறுப்பு வாய்ந்ெ தநறிமுயறைான வங்கியிையல நாம் பின்பற்றுகிவறாம்
    • வங்கியின் முெலீட்டு தபறுவபற்று வருமதிகளின் அடிப்பயடயில் எமது வாடிக்யகைாளர்களும் அனுகூலங்கயள அனுபவிப்பர்.
    • வாடிக்யகைாளர்கள் ொம் தபற்றுக் தகாண்ட நிதிவெதிகயள முன்கூட்டிவை மீளச் தெலுத்துயகயில் எவ்விெமான ெண்டங்கயளயும் நாம் அறவிடுவது இல்யல.
  • வட்டி-சாராத வங்கியியலில் தலைமைத்துவம்

    • இஸ்லாமிய வங்கியியல் கொள்கைகளை பின்பற்றி இயங்கும் இலங்கையின் ஒரே முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட அங்கீகாரம் பெற்ற வணிக வங்கி.
    •    
    • விற்பனை, சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை, கூட்டாண்மை, திறைசேரி மற்றும் வர்த்தக நிதியியல் தீர்வுகளை வழங்கும் முன்னோடியான மற்றும் சந்தையில் முன்னிலையில் திகழ்கின்றமை.
    • முஸ்லிம் சிறுபாண்மை நாட்டில் இஸ்லாமிய வங்கிச் சேவைகளை முன்னெடுப்பதில் சர்வதேச ரீதியில் முன்னோடியாக திகழ்கின்றமைக்கான கௌரவிப்பு
  • அமானா வங்கியின் வலிமை

    •  உலகின் 500க்கும் அதிகமான இஸ்லாமிய வங்கிகளிலிருந்து, சிறந்த வலிமையான 25 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கரினால் தரப்படுத்தப்பட்டுள்ளமை
    •   பலதரப்பு பங்காளரினால் AAA- தரப்படுத்தலைப் பெற்ற இலங்கையின் ஒரே வங்கியாக திகழ்கின்றமை. (இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி குழுமம்)
    •   ரூ. 150 பில்லியன் வைப்புகளை கடந்து, இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் வங்கிகளில் ஒன்றாக திகழ்கிறது.
    •    இரு முதலீட்டு தர கடன் தரப்படுத்தல்களைக் கொண்டுள்ளது: BBB- (ஃபிட்ச் ரேட்டிங்ஸ்) மற்றும் BBB+ (LRA ரேட்டிங்ஸ்)
    •  வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 2.7 பில்லியனை விட அதிகமான பெறுமதியுடன் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்து, தொடர்ச்சியாக 7 ஆண்டுகளாக பங்கிலாபங்களை விநியோகித்துள்ளது.
  • பிரத்தியேகமான சேவை மற்றும் வாடிக்கையாளர் அனுபவம்

    • Prestige, Vantage, ExpatGold, மற்றும் Business Plus போன்றவற்றில் பிரத்தியேகமான உறவுபேண் முகாமைத்துவத்துடன் முன்னுரிமை வங்கியியல் சேவை.
    •  இலங்கையில் பெண்களுக்காக பிரத்தியேகமான அலகைக் கொண்ட ஒரே வங்கியாக திகழ்வதனூடாக, தனிப்பட்ட தன்மை மற்றும் சௌகரியத்தை வழங்குகிறது.
    •  இலங்கையின் புலம்பெயர் சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட வங்கியியல் பிரிவாக அமைந்துள்ளது.
    • பொத்தான்களை அழுத்தாமல் - நேரடியாக மனிதருடன் இணைப்பை ஏற்படுத்தும் நாட்டின் ஒரே அழைப்பு நிலையத்தை கொண்டுள்ளமை.
    • எதிர்கால தொடர்பாடல்களுக்காக உங்களின் தெரிவுக்குரிய மொழியை நினைவில் கொண்டிருக்கும் பிரத்தியேகமான அழைப்பு நிலைய அனுபவம்.
  • சென்றடைவு மற்றும் அணுகல்

    • 1000க்கும் அதிகமான வைப்பு பகுதிகளுடன், இலங்கையின் மிகப் பெரிய தன்னியக்க வைப்பு வலையமைப்பு.
    • பண மீளப்பெறல்கள், வைப்புகள் மற்றும் காசோலை வைப்பு வசதிகள் போன்றவற்றை வழங்கும் மாபெரும் சுய-வங்கிச் சேவை நிலையம்.

எமது வங்கியியல் மாதிரிகள் எவ்வாறு இயங்குகின்றன
வீடியோ லிங்க்குகள்



மேலே அனைத்திலிருந்தும் நீங்களும் அனுகூலம் பெறுவதைப் பற்றி கருதினால், உங்கள் விபரங்களை சமர்ப்பிக்கவும், நாம் உங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவோம்.

விண்ணப்பியுங்கள்
Financing Calculator
Chat on WhatsApp
govpay
logo