• Amãna Bank PLC Blog Detail - Main Visual

அமானா வங்கியின் பணிப்பாளர் சபைக்கு நான்கு பல்துறை அனுபவம் வாய்ந்த புதிய பணிப்பாளர்கள் நியமனம்

Amãna Bank September 2, 2020

அமானா வங்கியின் பணிப்பாளர் சபையில் பல்துறை அனுபவம் வாய்ந்த நான்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனுபவம் வாய்ந்த பட்டயக் கணக்காளர் திஷான் சுபசிங்கஇ நிதித்; தொழில்நுட்ப தொழில்முயற்சியாளர் ஒமர் காசிம்இ சட்டத்துறை நிபுணர் மொஹமட் ஆதமலி மற்றும் இஸ்லாமிய வங்கியியல் சட்ட நிபுணர் போல் மேர்சர் ஆகியோர் புதிய பணிப்பாளர் சபை அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வங்கியின் முன்னால் தலைவர் ஒஸ்மான் காசிம்இ இலங்கை மத்திய வங்கியினால் வர்த்தக வங்கியொன்றின் பணிப்பாளர் ஒருவருக்கு வரையறுக்கப்பட்ட அதிகபட்ச சேவைக்காலமான 9 வருடங்களை பூர்த்தி செய்ததினை அடுத்து தனது பதவியிலிருந்து ஒய்வூ பெற்றார் . இவரின் பணிப்புரையின் பெயரில் ஒமர் காசிம் இ பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஒஸ்மான் காசிம் அவர்கள் ஒய்வூ பெற்ற போதிலும்;இ வங்கியின் முதல் 10 பங்காளர்களில் ஒருவராக தொடர்ந்தும் அங்கம் வகிக்கின்றார். வங்கியின் பணிப்பாளராக 9 வருடங்கள் பணியாற்றியதைத் தொடர்ந்துஇ ஓய்வூ பெற்ற சிரேஷ்ட பணிப்பாளரான ஜஸ்ரி மெக்டொன் இஸ்மைல் அவர்களுக்கு பதிலாகஇ திஷான் சுபசிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன்இ பணிப்பாளர் சபை நிறுவப்பட்ட காலம் முதல் அதன் அங்கத்தரவாக திகழ்ந்துஇ 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பதவி துறந்த ஹர்ஷ அமரசேகர Pஊ அவர்களுக்கு பதிலாக சட்டத்துறை நிபுணர் மொஹமட் ஆதமலி நியமிக்கப்பட்டுள்ளார். வங்கியின் மூலோபாய பங்காளரான ஐஊனு இன் இரண்டாம் பிரேரிப்பு பணிப்பாளர் நிலையில் காணப்பட்ட வெற்றிடத்துக்கு இஸ்லாமிய வங்கியியல் சட்ட நிபுணர் போல் மேர்சர் நியமிக்கப்பட்டுள்ளார். திஷான் சுபசிங்க நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளராக இயங்குவதுடன்இ ஒமர் காசிம்இ மொஹமட் ஆதமலி மற்றும் போல் மேர்சர் ஆகிய மூவரும் நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்களாக இயங்குவார்கள்.

புதிய பணிப்பாளர்கள் நியமனம் தொடர்பில் வங்கியின் தலைவர் அஸ்கி அக்பரலி கருத்துத் தெரிவிக்கையில்இ “எமது பணிப்பாளர் சபையில் நான்கு பல்துறை அனுபவம் நிறைந்த நிபுணர்களான திஷான் சுபசிங்கஇ ஒமர் காசிம்இ மொஹமட் ஆதமலி மற்றும் போல் மேர்சர் ஆகியோரை நியமித்துள்ளதையிட்டு மிகவூம் மகிழ்ச்சியடைகின்றௌம். அவர்களின் திரண்ட அனுபவம் மற்றும் வியாபார உள்ளார்ந்த அறிவூ போன்றன வங்கியை உயர்ந்த நிலையை நோக்கி வழிநடத்தி அதன் மூலோபாய இலக்குகளை எய்துவதற்கு வழிகாட்டுவதாக அமைந்திருக்கும்.” என்றார்.

திஷான் ஹரேந்திரநாத் சுபசிங்கஇ இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் (ஊயூ ளுசi டுயமெய) அங்கத்தவர் என்பதுடன்இ ஆழழசந ளுவநிhநளெ ஊழளெரடவiபெ (Pசiஎயவந) டுiஅவைநன மற்றும் ஆழழசந ளுவநிhநளெ யூலையச ஆகியவற்றின் முகாமைத்துவ பணிப்பாளரும் இணை முகாமைத்துவ பங்காளருமாவார். அதற்கு முன்னதாக அவர் டீனுழு Pயசவநெசள இல் கணக்காய்வூ மற்றும் உறுதிப்படுத்தல் தலைமை அதிகாரியாக செயலாற்றியிருந்தார். சணச பொதுக் காப்புறுதி நிறுவனத்தின் தலைவராக திகழ்வதுடன்இ மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று சபையின் அங்கத்தவராகவூம் திகழ்கின்றார். நியூயோர்க்இ பிலடல்பியாஇ சிக்காகோ மற்றும் பொட்ஸ்வானா ஆகிய நகரங்களில் Pசiஉநறயவநசாழரளநஊழழிநசள (Pறஊ) நிறுவனத்தில் ஏழு வருட காலம் பணியாற்றிய அனுபவத்தையூம் கொண்டுள்ளார். இவற்றுக்கு மேலாகஇ அமெரிக்காஇ ஹொங் கொங்இ பாங்கொக்இ ஹைதராபாத்இ மும்பைஇ மலேசியாஇ இந்தோனேசியா மற்றும் ரோம் ஆகிய பகுதிகளில் சர்வதேச பயிற்சிகளையூம் பெற்றுள்ளார். இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் (ஊயூ ளுசi டுயமெய) அங்கத்தவர் எனும் வகையில்இ வருடாந்த ஆண்டறிக்கைகள் விருதுகள் வழங்கும் நிகழ்வின் நிர்வாக சபைஇ தேசிய மாநாட்டு கழகம் மற்றும் பரீட்சைகள் கழகம் ஆகியவற்றின் தலைவராகவூம் செயலாற்றியூள்ளார். இளம் பட்டய கணக்காளர் மாநாட்டின் உப தலைவராக இவர் இயங்கியூள்ளார். திஷான் சான்றளிக்கப்பட்ட தகவல் கட்டமைப்பு கணக்காய்வாளர் (ஊஐளுயூ-ருளுயூ) ஆவார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிதியியல் ஆடீயூ பட்டத்தை தங்கப் பதக்கத்துடன் பெற்றுள்ளார். பக்கிங்ஹம்ஷயர் நியூ பல்கலைக்கழகத்தில் டுடுடீ (Hழளெ.) பட்டத்தையூம் பெற்றுள்ளார். சில அரச பல்கலைக்கழகங்களில் பகுதி நேர விரிவூரையாளராக இவர் கடமையாற்றுவதுடன்இ மாலைதீவூகள் மற்றும் ப+ட்டான் ஆகிய நாடுகளில் சர்வதேச பயிற்சிகளை முன்னெடுத்துள்ளார்.

ஒமர் காசிம்இ நிதியியல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பம் சார் தொழில்முனைவராக திகழ்கின்றார். இவர்இ தொழில்நுட்ப பங்காண்மைகளைக் கட்டியெழுப்புவதில் நிபுணத்துவம் கொண்டுள்ளார். லண்டனை தலைமையகமாகக் கொண்டியங்கும் உயர் வினைத்திறன் வாய்ந்தஇ வியாபார வங்கியியல் கட்டமைப்பான ழேஅழன இன் இணை ஸ்தாபகரும்இ பிரதம நிறைவேற்று அதிகாரியாகவூம் திகழ்கின்றார். உலகளாவிய ரீதியில் காணப்படும் மில்லியன் கணக்கான தொழில் முயற்சியாளர்கள் மற்றும் ஆரம்பநிலை வியாபாரங்களுக்கு தமது வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்வதற்கு அவசியமான புத்தாக்கமான கொடுப்பனவூ மற்றும் வங்கியியல் முறைமைகளை வழங்கும் நடவடிக்கைகளை இந்த நிறுவனம் முன்னெடுக்கின்றது. நுளயதெழ எனும் வியாபாரஇ முதலீட்டு மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான துபாயை தளமாகக் கொண்டியங்கும் நிறுவனத்தின் இணை ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவூம் செயலாற்றியிருந்ததுடன்இ தற்போது இந்நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவராக திகழ்கின்றார். மத்திய கிழக்குஇ வட ஆபிரிக்கா மற்றும் தென் ஆசியா பிராந்தியங்களை உள்வாங்கி துயனழீயனழ எனும் ந-வணிக தொழில்நுட்ப கட்டமைப்பை ஒமர் முன்னர் நிறுவியிருந்ததுடன்இ அதன் பொறுப்புகளிலிருந்து தாமாக விலகியிருந்தார். ஐக்கிய இராஜ்ஜியத்தின் வார்விக் பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் பொறியியல் மற்றும் வியாபார கற்கைகளுக்கான டீளுஉ பட்டத்தை ஒமர் பெற்றுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த முன்னணி சட்ட நிபுணராக மொஹமட் ஆதமலி திகழ்கின்றார். வணிக சட்டம்இ ஊழியர் சட்டம்இ காப்புறுதிச் சட்டம்இ வங்கியியல் மற்றும் கடன் தொடர்பான சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். முதலீட்டு ஆலோசனைஇ வியாபார நிறுவூகைஃமீள் கட்டமைப்பு சேவைகள் மற்றும் கூட்டாண்மை கையகப்படுத்தல்கள் போன்றவற்றில் நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் தமது சட்டக் கல்வியை கௌரவ மட்டத்தில்; ப+ர்த்தி செய்துள்ளதுடன்இ இலங்கை சட்டக் கல்லூரியில் முதற்தர கௌரவப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டில் இலங்கை உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக நியமனம் பெற்றார். கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை சட்டக் கல்லூரி ஆகியவற்றில் வருகை விரிவூரையாளராக ஆதமலி செயலாற்றியூள்ளார். பட்டய சந்தைப்படுத்தல் கல்வியகத்திடமிருந்து (ஊஐஆ ருமு) பட்டப்பின்படிப்புஇ சந்தைப்படுத்தல் டிப்ளோமா பட்டத்தை இவர் கொண்டுள்ளதுடன்இ ஊஐஆ மற்றும்இ ஊஐஆயூ ஆகியவற்றின் முன்னணி விரிவூரையாளராகவூம் திகழ்கின்றார். இவரின் பரந்தளவூ சட்டம் சார்ந்த அனுபவம் காரணமாகஇ பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிப்பாளராக பதவி வகித்திருந்தார். இதில்இ டேவிட் பீரிஸ் குரூப்இ போகல கிரபைட் லங்கா பி.எல்.சிஇ அசட்லைன் லீசிங் கம்பனி லிமிடெட் மற்றும் சின்வா ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஆகியன அடங்குகின்றன. நாடகம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றுக்கு ஆதமலி வழங்கியூள்ள பங்களிப்புக்காக தேசிய வூழுலுP விருதையூம் இவர் பெற்றுள்ளார்.

வங்கியியல் துறையில்இ குறிப்பாக இஸ்லாமிய வங்கியியலில் 20 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ள சட்ட தகைமை பெற்ற ஒரு சட்டத்தரணியாக போல் மேர்சர் திகழ்கின்றார். கூட்டாண்மை ஆளுகையில் பரந்த அனுபவத்தை போல் மேர்சர் கொண்டுள்ளதுடன்இ இந்த அனுபவங்களைக் கொண்டுஇ குவைட் ஃபினான்ஸ் ஹவூஸ் குரூப் அடங்கலாக பல்வேறு பணிப்பாளர் சபைகளில் பணிப்பாளராக பணியாற்றியூள்ளார். பஹ்ரெய்ன் இன்வெஸ்ட்மன்ட் வங்கிஇ இப்தர் வங்கி ஆகியவற்றின் தவிசாளரும்இ பணிப்பாளர் சபையின் தவிசாளராகவூம் திகழ்ந்தார். நுடயக வங்கிஇ கெப்பிட்டல் மனேஜ்மன்ட் ஹவூஸ் மற்றும் ஊயிiஎநளவ ஆகிய மூன்று நிறுவனங்களையூம் ஒன்றிணைத்த செயற்பாடுகளை இவர் மேற்பார்வை செய்திருந்தார். பஹ்ரெய்ன்இ சவூதி அரேபியா மற்றும் குவைட் ஆகிய நாடுகளில் இஸ்லாமிய வங்கிச் சேவைகள் தொடர்பில் போல் அதிகளவூ செயலாற்றியிருந்ததுடன்இ மூலதன மற்றும் ஆளுகை தேவைப்பாடுகளை நடைமுறைப்படுத்தலிலும் ஈடுபட்டிருந்தார். சட்டத்தரணியாக இயங்குவதுடன்இ குவைட் ஃபினான்ஸ்ள ஹவூஸ் (பஹ்ரெய்ன்) உள்ளக சட்ட ஆலோசகராகவூம் பணியாற்றினார். இஸ்லாமிய நிதியியல் தொடர்பாக எழும் பரந்தளவூ சட்டச் சிக்கல்களுக்கு போல் மேர்சர் ஆலோசகராக பணியாற்றியிருந்தார். இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுவது தொடர்பில் கொடுக்கல் வாங்கல்களை ஆவணப்படுத்தலை தயார்ப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளவர்;;. மத்தியஸ்தர் பட்டய கல்வியகத்தின் அங்கத்தவராக போல் மேர்சர் திகழ்வதுடன்இ மத்தியஸ்தர்களுக்கான வேலைமுறைப்பட்டியலுக்கான புஊஊ வணிக மத்தியஸ்த நிலையத்தில் பதிவூ செய்யப்பட்ட மத்தியஸ்தராகவூம் திகழ்கின்றார்.

அமானா வங்கியின் பணிப்பாளர் சபையில் புதிய நியமனங்களைத் தொடர்ந்துஇ பணிப்பாளர் சபையில் அங்கம் வகிப்போர்: அலி; அஸ்கர் (அஸ்கி) அக்பரலி (தலைவர்;)இ ரஜீவ் நந்தலால் திவேதிஇ பிரதீப் தில்ஷான் ரஜீவ ஹெட்டியாரச்சிஇ ஆரன் ரஸல் டேவிஸன்இ மொஹமட் அதாவூர் ரஹ்மான் சவூத்ரிஇ சயித் முஹம்மத் அஸிம் ராசாஇ கைருல் முஸமெல் பெரேரா பின் அப்துல்லாஇ திஷான் ஹரேந்திரநாத் சுபசிங்கஇ ஒமர் காசிம்இ மொஹமட் ஆதமலி மற்றும் போல் மேர்சர் ஆகியோர் அடங்கியூள்ளனர். ஓய்வூ பெற்ற பணிப்பாளர்களான ஒஸ்மான் காசிம்இ தயீப் அக்பரலிஇ ஹர்ஷ அமரசேகர மற்றும் ஜஸ்ரி மக்தொன் இஸ்மைல் ஆகியோர் வங்கியின் சமூகப் பொறுப்புணர்வூத் திட்டமான ‘ழுசிhயnஊயசந’ நிதியத்தின் காப்பாளர்களாகத் திகழ்வார்கள்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியூடன் இயங்கும் அமானா வங்கிஇ கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ளதுடன்இ ஜெத்தாவை மையமாகக்; கொண்டியங்கும் ஐளனுடீ குரூப் வசம் 29.97சதவீத பங்குகள் காணப்படுகின்றன. ஐளனுடீ குரூப் என்பது ‘யூ’ (ளுரூPஇ ஆழழனல’ள ரூ குவைஉh) தரப்படுத்தலைப் பெற்ற பல்துறை அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன்இ 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2020 ஜுன் மாதத்தில் ஃபிட்ச் ரேட்டிங் லங்காவினால்இ அமானா வங்கியின் நீண்ட கால தரப்படுத்தல் டீடீ+(டமய) எனும் நிலைக்கு தரமுயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்களையோ கொண்டிருப்பதில்லை. அதன் பிரத்தியேகமான சமூகப் பொறுப்புணர்வூத் திட்டமான ஆதரவற்றௌர் பராமரிப்பு நம்பிக்கை நிதியை ‘ழுசிhயnஊயசந’ வூசரளவ ஐ மாத்திரமே பேணி வருகின்றது.

திஷான் சுபசிங்க

ஒமர் காசிம்

போல் மேர்சர்

மொஹமட் ஆதமலி

Featured

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo