• Amãna Bank PLC Blog Detail - Main Visual

ெரலாற்றில் பதிொகியிருந்த அதி உயர்ந்த ெரிக்கு முந்திய இலாபமான ரூ. 1.2 பில்லியனுடன் அமானா ெங்கியின் வதாடர்ந்தும் தனது நிலலயான பயணத்லத வதாடர்ந்திருந்தது

அமானா வங்கி பிஎல்சி February 27, 2023

கடுலமயான இடர் முகாலமத்துெம் மற்றும் ஆளுலக அடிப்பலடகளிலலமந்த மீட்சியுடனான ெங்கியியல் மாதிரிலயக் வகாண்டியங்கும் அமானா ெங்கி பிஎல்சி, சொல்கள் நிலைந்த வபாருளாதாரச் சூழலிலும், ெரலாற்றில் சிைந்த சாதலன மிகுந்த நிதிப் வபறுபபறுகலள பதிவு வசய்திருந்தது.

2022 உடன் நிலைெலடந்த நிதியாண்டில், ெங்கி ரூ. 1.21 பில்லியலன ெரிக்கு முந்திய இலாபமாக (PBT) பதிவு வசய்திருந்தது. இலங்லக வபரும் வபாருளாதாரச் சொல்களுக்கு முகங்வகாடுத்திருந்த காலப்பகுதியில், ெங்கி முன்லனய ஆண்டில் பதிொகியிருந்த ெரிக்கு முந்திய இலாபமான ரூ. 1.08 பில்லியனுடன் ஒப்பிடுலகயில் 12% அதிகரிப்லபப் பதிவு வசய்திருந்தது. ெங்கியின் மீண்வடழுந்திைன், வியாபார இயக்கம் மற்றும் மக்கலள லமயப்படுத்திய பிரத்திபயகமான வபறுமதி ொய்ந்த முலைலமக்கு அதிகரித்துச் வசல்லும் ெரபெற்பு பபான்ைன இதனூடாக பிரதிபலிக்கப்பட்டிருந்தது. ெரிச் வசலவுகள் ரூ. 256 மில்லியனிலிருந்து ரூ. 419 மில்லியனாக 64% அதிகரிப்லப பதிவு வசய்திருந்தலமயால், ெரிக்கு பிந்திய இலாபம் ரூ. 788.2 மில்லியனாக பதிொகியிருந்தது. இந்தப் வபறுமதி 2021 ஆம் ஆண்டில் பதிொகியிருந்த ரூ. 824.7 மில்லியலன விட எல்லலயளவு குலைொனதாகும்.

நிதிச்பசலெகலள ெழங்கும் கட்டணங்களில் வபருமளவு உயர்வு ஏற்பட்டிருந்தலமலயத் வதாடர்ந்து, ெங்கியின் நிதிச்பசலெகள்மீதான ெருமானமும் குறிப்பிடத்தக்களவுஅதிகரித்திருந்தது. 2021ஆம்ஆண்டில் பதிொகியிருந்த ரூ. 7.7 பில்லியனுடன் ஒப்பிடுலகயில், 2022 ஆம் ஆண்டில், 58% ெளர்ச்சிலயப் பதிவு வசய்து ரூ. 12.1 பில்லியனாக காணப்பட்டது. அபதபெலள, லெப்புகள் துரித கதியில் மீள்- விலலக்குட்படுத்தப்பட்டிருந்தன. இதனால், நிதிச்பசலெ ெழங்கல் வசலவுகள் 2021 ஆம் ஆண்டில் பதிொகியிருந்த ரூ. 3.4 பில்லியனுடன் ஒப்பிடுலகயில் 115% இனால் அதிகரித்து ரூ. 7.3 பில்லியனாக பதிொகியிருந்தது. எவ்ொைாயினும், உறுதியான ெருமான ெளர்ச்சி காரணமாக, அமானா ெங்கிக்கு இந்த தாக்கத்லத சீர் வசய்து வகாள்ள முடிந்ததுடன், பதறிய நிதிச்பசலெ ெழங்கல் ெருமானமாக ரூ. 4.8 பில்லியலன 2022 ஆம் ஆண்டில் பதிவு வசய்யவும் முடிந்தது. இது 2021 ஆம் ஆண்டில் பதிொகியிருந்த ரூ. 4.3 பில்லியனுடன் ஒப்பிடுலகயில் 12% அதிகரிப்பாகும்.

வெளிநாட்டு நாணயப் பரிமாற்ைத்தில் தட்டுப்பாடு மற்றும் 2022 ஆம் ஆண்டின் வபருமளொன காலப்பகுதியில் இைக்குமதி கட்டுப்பாடுகள் காணப்பட்ட பபாதிலும், அத்தியாெசியப் வபாருட்கள் இைக்குமதிக்கான ெசதியளிப்பினூடாக, ெங்கி தனது பதறிய தரகு மற்றும் கட்டண ெருமானத்லத ரூ. 750.3 Marketing & Corporate Communications Department மில்லியனாக பதிவு வசய்திருந்தது. இது முன்லனய ஆண்டில் பதிொகியிருந்த ரூ. 401.9 மில்லியனுடன் ஒப்பிடுலகயில் 87% அதிகரிப்பாகும். பதறிய ெர்த்தக ெருமானம் ரூ. 864.7 மில்லியனாக பதிொகியிருந்தது. முன்லனய ஆண்டில் இந்தப் வபறுமதி ரூ. 155.1 மில்லியனாக பதிொகியிருந்தது. வபாருளாதார தளம்பல்களால் இலகுவில் பாதிப்புைக்கூடிய வியாபாரங்களால் ெங்கிக்கு எழக்கூடிய இடர்களிலிருந்து எழும் தாக்கத்லத குலைத்துக் வகாள்ெதற்காக உயர் மதிப்பிைக்கலத ஒதுக்கியிருந்தலதத் வதாடர்ந்து, ெங்கியின் பதறிய வசயற்பாட்டு ெருமானம் ரூ. 4.01 பில்லியனிலிருந்து 18% அதிகரிப்லப பதிவு வசய்து ரூ. 4.72 பில்லியனாக பதிொகியிருந்தத.

2022 ஆம் ஆண்டின் சராசரி பணவீக்கம் 45% ஐ விட உயர்ொக காணப்பட்ட பபாதிலும், ெங்கி தனது ெருடாந்த வசயற்பாட்டு வசலவுகள் அதிகரிப்லப 16.4% ஆக கட்டுப்படுத்தியிருந்தது. இதன் வபறுபபைாக, நிதிச் பசலெகள் மீதான VAT மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு ெரிக்கு முன்னரான வசயற்பாட்டு இலாபத்தில் 20% ெளர்ச்சிலய ெங்கி பதிவு வசய்து ரூ. 1.73 பில்லியலன எய்தியிருந்தது. முன்லனய ஆண்டில் இந்தப் வபறுமதி ரூ. 1.44 பில்லியனாக பதிொகியிருந்தது. ெங்கியின் திரண்ட ெரிப் பங்களிப்பான ரூ. 948 மில்லியன் என்பது, ெரிக்கு முந்திய ெங்கியின் வசயற்பாட்டு இலாபத்தின் 55% ஆக பதிொகியிருந்தது.

சந்லத திரள்வு கட்டுப்பாடுகள் மற்றும் சந்லதயில் நிதிக்கு நிலவிய பபாட்டிகரத்தன்லமக்கு மத்தியிலும், ெங்கியின் லெப்பு இலாகா ரூ. 100 பில்லியன் எனும் வபறுமதிலயக் கடந்து, 17% அதிகரிப்புடன் ரூ. 112.5 பில்லியனாக பதிொகியிருந்தது. முன்லனய ஆண்டில் இந்தப் வபறுமதி ரூ. 96.1 பில்லியனாக காணப்பட்டது. ெங்கியின் உறுதித்தன்லம மற்றும் மீண்வடழுந்திைனில் ொடிக்லகயாளர்கள் வகாண்டுள்ள நம்பிக்லகலய இது பிரதிபலிப்பதாக அலமந்துள்ளது. நலடமுலைக் கணக்குகள் மற்றும் பசமிப்புக் கணக்குகலள (CASA) ெங்கி உறுதியான மட்டத்தில் பபணியிருந்தது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இலெ 43% ஆக காணப்பட்டன.

ொடிக்லகயாளர் நிதியளிப்பு வதாடர்பில் ெங்கி முன்வனடுத்திருந்த வசயற்பாடுகளினூடாக, ெங்கியின் முற்பணங்கள் பிரிவு 2021 ஆம் ஆண்டில் பதிொகியிருந்த ரூ. 75.8 பில்லியனுடன் ஒப்பிடுலகயில் 10% அதிகரித்து ரூ. 83.1 பில்லியனாக பதிொகியிருந்தது. உரிய காலத்தில் ொடிக்லகயாளர்களுடன் ஈடுபாடுகலள பபணியிருந்தலம மற்றும் விலனத்திைனான ெலகயில் இலாகாக்கலள பபணியிருந்தலமயினூடாக, நிலல 3 மதிப்பிைக்க விகிதம் 2.1% ஆக, சந்லதயின் சராசரிப் வபறுமதிலய விட குலைொக அலமந்திருந்தத.

ெங்கியின் வமாத்த வசாத்துக்கள் 16% இனால் அல்லது ரூ. 19.8 பில்லியனினால் அதிகரித்து ரூ. 141.7 பில்லியனாக பதிொகியிருந்தது. இதில் ெங்கியின் ஒதுக்கங்களில் ஏற்பட்ட அதிகரிப்பு பங்களிப்பு ெழங்கியிருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்டில் ெங்கியின் வமாத்த மூலதன விகிதம் அதிகரிப்பு 15.8% ஆக பதிொகியிருந்ததுடன், ஆகக்குலைந்த ஒழுங்குபடுத்தல் பதலெயான 12.5% என்பலதவிட உயர்ொக அலமந்திருந்தது.

ெங்கியின் வதாடர்ச்சியான இலாபகரத்தன்லம காரணமாக, அமானா ெங்கி தனது 5ஆெது ெருடாந்த பங்கிலாபத்லத ரூ. 269 மில்லியன் வபறுமதியான பமலதிகப் பங்குகலள பங்கிலாபமாக (Scrip Dividend) பங்கிலாப விலளவு வீதமான 3.4% உடன் ெழங்கியிருந்தது.

ெங்கியியல் துலை எதிர்பநாக்கியிருந்த பல்பெறு வபாருளாதார சொல்களுக்கு மத்தியில், தனது 2022 வசப்வடம்பர் மாத மீளாய்வில் ஃபிட்ச் பரட்டிங் அலமப்பினால், அமானா ெங்கியின் பதசிய நீண்ட கால தரப்படுத்தலல BB+ (lka) ஆக RWN புைத்பதாற்ைப்பாட்டுடன் தரப்படுத்தப்பட்டிருந்தது. அழுத்தங்கள் நிலைந்த சந்லதச் சூழலில், ெங்கியின் நிதிசார் உறுதித் தன்லம மற்றும் கடந்த காலங்களில் உறுதியான அலனத்துப் பிரிவு விலனத்திைலன வெளிப்படுத்தியிருந்தலமலய இந்த தரப்படுத்தல் மீள உறுதி வசய்திருந்தத.

2022 ஆம் ஆண்டுக்கான நிதிப் வபறுபபறுகள் வதாடர்பில் அமானா ெங்கியின் பணிப்பாளர் சலபத் தலலெர் அஸ்கி அக்பரலி கருத்துத் வதரிவிக்லகயில், “ெருடம் முழுெதிலும் பல சொல்களுக்கு முகங்வகாடுத்திருந்த பபாதிலும், அமானா ெங்கியின் பநாக்கம், சுறுசுறுப்பான வசயற்பாடு மற்றும் பிரத்திபயகமான வியாபார மாதிரியுடன், உறுதியான ொடிக்லகயாளர் ஈடுபாட்டினூடாக, இதுெலரயில் பதிவு வசய்திருந்த உறுதியான நிதிப் வபறுபபறுகலள பதிவு வசய்ய முடிந்துள்ளது என்பலத மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்பைன். அண்லமக் காலப்பகுதியில் இலங்லக எதிர்பநாக்கியிருந்த வபாருளாதாரச் சொல்கள் நிலைந்த சூழலில், இந்த பாராட்டுதலுக்குரிய சாதலனலய ெங்கி எய்தியுள்ளது என நான் கருதுகின்பைன். அமானா ெங்கியினால் பின்பற்ைப்படும் பிரத்திபயகமான ெங்கியியல் மாதிரியினூடாக, வதாழிற்துலை எதிர்பநாக்கும் பல சொல்களுக்கு ெங்கிலய வெளிப்படச் வசய்யாமல் பாதுகாப்பு பகடயமாக அலமந்திருந்ததுடன், வபாருளாதார தளம்பல்களுக்கு எதிராக ெங்கிலய மீண்வடழச் வசய்திட ெலுவூட்டியிருந்தது. எனது சக பணிப்பாளர்கள், முகாலமத்துெத்லதச் பசர்ந்தெர்கள் மற்றும் ஊழியர்களுக்கும், எமது ொடிக்லகயாளர்கள் மற்றும் இதர பங்காளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிலயத் வதரிவித்துக் வகாள்கின்பைன். 2022 ஆம் ஆண்டில் வபற்றுக் வகாண்ட சாதலன மிகுந்த நிதிப் வபறுபபறுகளின் அடிப்பலடயில் இயங்குெதற்கு அமானா ெங்கி எதிர்பார்ப்பதுடன், விறுவிறுப்பான மற்றும் புதிய எதிர்காலத்துடன் நகர்லகயில், பல்பெறு சூழல்சார் இயக்கக்காரணிகளுடன் இலணந்து வசயலாற்ைவும் எதிர்பார்க்கின்பைாம்.” என்ைார்.

அமானா ெங்கியின் முகாலமத்துெப் பணிப்பாளரும் பிரதம நிலைபெற்று அதிகாரியுமான வமாஹமட் அஸ்மீர் கருத்துத் வதரிவிக்லகயில், “அமானா ெங்கிலயப் வபாறுத்தமட்டில் பல சொல்கள் நிலைந்த ஆண்டாக அலமந்திருந்தது. அந்த சொல்களுக்கு மத்தியிலும் ெங்கி தனது வபறுமதிகலள உறுதி வசய்து இயங்கியிருந்ததுடன், தனது டிஜிட்டல் பிரசன்னத்லத பமம்படுத்துெதில் கெனம் வசலுத்தியிருந்தது. மக்களுக்கு நட்பான ெங்கிச் பசலெகலள ெழங்குெது எனும் எமது வகாள்லகயின் பிரகாரம், எமது ொடிக்லகயாளர்களுடன் ஆழமான உைவுகலள நாம் கட்டிவயழுப்பியிருந்ததுடன், இந்த அளப்பரிய சொல்கள் நிலைந்த காலப்பகுதியில் அெர்கலள ெழிநடத்திச் வசல்ெதற்காக அெர்களின் பதலெகலள உணர்ந்து நாம் வசயலாற்றியிருந்பதாம். இந்த சொல்கள் நிலைந்த காலப்பகுதியில் ெங்கிலய ெழிநடத்திச் வசல்ெதற்கு பணிப்பாளர் சலபயின் ெழிகாட்டல்கள் மற்றும் எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பான வசயற்பாடுகள் பபான்ைெற்றுக்கு இந்த வபறுபபறுகள் சிைந்த எடுத்துக்காட்டாக அலமந்துள்ளது. எமது பணிப்பாளர்கள், முகாலமத்துெம், ஊழியர்கள், பங்குதாரர்கள், ொடிக்லகயாளர்கள் மற்றும் வபறுமதி ொய்ந்த பங்காளர்களுக்கு நன்றி வதரிவித்துக் வகாள்கின்பைன். எமது மக்களுக்கு நட்பான ெங்கிச் பசலெ மாதிரி மற்றும் எமது டிஜிட்டல் பிரசன்னத்லத விரிொக்கம் வசய்ெதில் முதலீடுகள் மற்றும் பிராந்திய பிரசன்னம் பபான்ைன எதிர்ெரும் ஆண்டுகளில் அமானா ெங்கிலய பமலும் முன்பனற்றுெதற்கு உதவியாக அலமந்திருக்கும் என்பதில் நான் நம்பிக்லக வகாண்டுள்பளன்.” என்ைார்.

இலங்லக மத்திய ெங்கியின் அனுமதி வபற்று இயங்கும் நிதிச் பசலெகலள ெழங்கும் நிறுெனமாகவும் வகாழும்பு பங்குப் பரிெர்த்தலனயில் பட்டியலிடப்பட்ட நிறுெனமாகவும் அமானா ெங்கி பிஎல்சி திகழ்கின்ைது. ஜித்தாலெ தளமாகக் வகாண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்ெதுடன், ெங்கியின் 29.97% பங்குகலள தன்ெசம் வகாண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலல தன்ெசம் வகாண்டுள்ள பல்பதசிய அபிவிருத்தி நிதிச் பசலெகலள ெழங்கும் நிறுெனமாக திகழ்ெதுடன், 57 நாடுகளில் அங்கத்துெத்லதக் வகாண்டுள்ளது. ெட்டிசாராத ெங்கியியல் மாதிரியின் முன்பனாடியான வசயற்பாட்டாளர் எனும் ெலகயில், உலகின் சிைந்த 100 உறுதியான இஸ்லாமிய ெங்கிகளில் ஒன்ைாக அமானா ெங்கிலய ஏசியன் பாங்கர் இனால் வதரிவு வசய்யப்பட்டிருந்தது. அமானா ெங்கி எந்தவொரு துலண நிறுெனங்கள் அல்லது இலண நிறுெனங்கலளயும் வகாண்டிருக்கவில்லல.

Featured

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo